​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"ரூ.5-க்கு டீ சர்ட், ரூ.50-க்கு சட்டை".. எதிர்பார்ப்புடன் வந்து ஏமாந்து சென்ற வாடிக்கையாளர்கள்..!

Published : May 26, 2024 10:06 AM

"ரூ.5-க்கு டீ சர்ட், ரூ.50-க்கு சட்டை".. எதிர்பார்ப்புடன் வந்து ஏமாந்து சென்ற வாடிக்கையாளர்கள்..!

May 26, 2024 10:06 AM

சென்னை பல்லாவரத்தில் உள்ள ஆண்களுக்கான ஆடையகம் ஒன்றில், ஐந்து ரூபாய்க்கு டீ சர்ட், 50 ரூபாய்க்கு சட்டை என அறிவித்ததால் வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

பல்லாவரம் பம்மல் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், குறித்த நேரத்துக்கு முன்னரே ஆஃபரை முடிக்க கூறி, வாடிக்கையாளர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் 5 ரூபாய்க்கு டீ சர்ட் வாங்கும் ஆசையில் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.